Bigil Official Trailer
இந்திய அளவில் பிகில் ட்ரைலர் சாதனை படைத்து ரசிகர்களை மாபெரும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள திரைப்படம் பிகில்.

அட்லீ இயக்கியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் ட்ரைலர் வீடியோ எதிர்பார்ப்பை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

பிகில் ட்ரைலர் குறித்து ஷாருக்கான் போட்ட ட்வீட் – இவர் கலாய்க்கிறாரா? பாராட்டுறாரா?

மேலும் தற்போது ட்ரைலர் தற்போது இந்திய அளவில் அதிக லைக்ஸ் பெற்ற ட்ரைலர் என்ற சாதனையை படைத்துள்ளது.

ஆம், பிகில் ட்ரைலர் இந்திய அளவில் அதிக லைக்ஸ் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ள்ளது.

தமிழ் சினிமாவில் விரைவில் அதிக லைக்ஸ் பெற்ற ட்ரைலர் என்ற பெருமையுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.