Bigil Official Trailer Date Released - Official Announcement | Thalapathy Vijay | Kollywood Cinema News | Trending Cinema News
பிகில் ட்ரைலர் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Bigil Official Trailer Date : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்க AGS என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தில் நயன்தாரா, கதிர், யோகி பாபு, இந்துஜா, ஆனந்தராஜ், விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி செராஃப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எவ்வளவு படம் ரிலீசானாதும் எங்க தியேட்டரில் பிகில் தான் – பிரபல தியேட்டர் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு.!

ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் டீஸர், ட்ரைலருக்காக காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பினை அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ளார்.

அதில் வரும் அக்டோபர் 12-ம் தேதி இப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என போஸ்டருடன் குறிப்பிடப்பட்டுள்ளது.