பிகில் என்ற ஒத்த வார்த்தையால் அரங்கமே அதிர்ந்து போன வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Bigil Movie Viral Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தற்போது பிகில் திரைப்படம் உருவாகி வருகிறது.
இவர் தான் ஷெரின் காதலரா? – இணையத்தில் வெளியான நெருக்கமான புகைப்படம்!
AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் கதிர், இந்துஜா, விவேக், ஜாக்சி ஷெராப், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
நேற்று தான் கதிர் தன்னுடைய பகுதியை முழுமையாக முடித்து கொடுத்திருந்தார். இந்நிலையில் விவேக் நிகழ்ச்சி ஒன்றில் பிகில் என்ற வார்த்தையை கூற அரங்கமே ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்து போயுள்ளது.
பிகிலால் அட்லீக்கு ஏற்பட்ட புது தலைவலி, அவர் மாற நினைத்தாலும் அவர் நேரம் இப்படி இருக்கே,!
அந்த வீடியோவை விவேக்கே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ
பிகில் என்று சொன்னதும் கூட்டத்தின் மகிழ்ச்சி பாருங்கள் pic.twitter.com/9Mg5dkHnjP
— Vivekh actor (@Actor_Vivek) July 30, 2019