Bigi Teaser
பிகில் திரைப்படத்தின் ஷங்கர் படத்தின் தழுவல் தான் என தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது பிகில் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது பிகில் திரைப்படம் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில் மேன் திரைப்படத்தின் தழுவல் தான் என தகவல் ஒன்று வைரலாக தொடங்கியுள்ளது.

இதுக்கு தான் அட்லீ ஷாருக்கானை சந்தித்தாரா? விஜயை இப்படி சிக்க வச்சிடீங்களே – வைரலாகும் ட்ரோல் வீடியோஸ்.!

பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்டத்தில் கலந்து கொள்ள சேர்த்து கொள்ளப் படாத கதிர் தற்கொலை செய்து கொள்ள இதனால் விஜய் விஸ்வரூபம் எடுத்து கதிரின் தற்கொலைக்கு காரணமானவர்களை பழி வாங்குவார் என கூறப்படுகிறது.

இன்று மாலை ட்ரைலர் வெளியானதும் இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரிந்து விடும். பொறுத்திருந்து பார்ப்போம்.

YouTube video

YouTube video