Bigil Movie Secret Updates : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil, Latest Cinema News, Tamil Cinema News
பிகில் திரைப்படத்தில் இதையெல்லாம் எதிர்பார்க்காதீங்க என ஓபனாக பேட்டி ஒன்றில் அறிவித்துள்ளார்.

Bigil Movie Secret Updates : அட்லீ இயக்கத்தில் AGS என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பிகில். தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

மேலும் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி என பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நடிகைகள் – தளபதி 64 படத்தால் அடித்த ஜாக்பாட்.!

தற்போது இப்படத்தின் எழுத்தாளரான ராமகிரிவாசன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிகில் படம் குறித்து பேசியுள்ளார்.

பிகில் திரைப்படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகளோ வசனங்களோ இருக்காது, இது அரசியல் பேசும் படமல்ல அல்ல எனவும் நீங்களும் அதை எதிர்பார்க்காதீர்கள் என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.