Bigil Movie Official Update : Marana Mass Update is Here.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Thalapathy Vijay | Nayanthara | Atlee
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிகில் அப்டேட் தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

Bigil Movie Official Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நடிகைகள் – தளபதி 64 படத்தால் அடித்த ஜாக்பாட்.!

AGS என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் முக்கிய வேதங்களின் நடிக்கின்றனர்.

ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து இன்று மாலை இப்படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

பிகில் படத்தில் விஜயின் ஜெர்சி நம்பர் இது தான்.!

மேலும் அந்த அறிவிப்பில் இது டீஸர், ட்ரைலர், ஆடியோ வெளியீட்டு விழா, ரிலீஸ் தேதி போன்றவைகள் பற்றிய அப்டேட் இல்லை, ஆனால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தாக ஒன்றாக இருக்கும் என குறிப்பிட்டு இருந்தார்.

அதன்படி தற்போது அப்டேட் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. அந்த அப்டேட் இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.