Bigil Movie Latest Updates : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil, Latest Cinema News, Tamil Cinema News
பிகில் படத்தில் பிரபல காமெடி நடிகர் இணைந்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bigil Movie Latest Updates : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது பிகில் திரைப்படம் உருவாகி வருகிறது.

அட்லீ இயக்க AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க யோகி பாபு, கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி என பலர் நடித்து வருகின்றனர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

மாஸ் லுக் சூர்யாவுடன் கியூட் லுக்கில் சாயீஷா – வைரலாகும் காப்பான் புகைப்படம்.!

தற்போது இப்படத்தில் மேலும் ஒரு காமெடி நடிகர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், பிரபல காமெடி நடிகரான மனோபாலா சிறிய வேடத்தில் நடிக்க இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.