Bigil Movie Latest Updates : Shooting Completed 95% And? | Thalapathy Vijay | A. R Rahman | Atlee | Nayanthara | Kathir | Indhuja
ஒரே நேரத்தில் தளபதி விஜயின் பிகில் படத்தின் மூன்று அப்டேட் வெளியாகியுள்ளது.

Bigil Movie Latest Updates : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை AGS என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

பாதி கதையை கேட்டு விட்டு நடிக்க மறுத்த விஜய், ஆனால் படம் சூப்பர் ஹிட் – இந்த அப்டேட் தெரியுமா?

நயன்தாரா, கதிர், இந்துஜா, விவேக், யோகி பாபு, ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் படு விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது இப்படத்தை பற்றிய மூன்று சூப்பரான அப்டேட் கசிந்துள்ளது. அவை உங்களுக்காக

No Means No விவகாரத்தில் அஜித்தை முந்திக் கொண்ட விஜய் – ஒரு குட்டி ரீவைண்ட்.!

1. படத்தின் படிப்பிடிப்புகள் 95% நிறைவடைந்து விட்டன.
2. படத்திற்கான டப்பிங் பணிகளும் தொடங்கி விட்டன.
3. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் அதி தீவிரம் அடைந்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.