Bigil Movie Budget is Increased by Atlee - Shocking Update | Thalapathy Vijay | Kollywood Cinema News | Tamil CInema News
இயக்குனர் அட்லீ பிகில் திரைப்படத்தால் குருநாதர் ஷங்கரையே மிஞ்சியுள்ளார்.

Bigil Movie Budget : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் திரைப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார்.

விஜய் இதை மாற்றியேயாக வேண்டும் – ஓபன் டாக் தேவதர்ஷினி.!

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படமாக உள்ளது. பொதுவாகவே அட்லீ பட்ஜெட்டை எகிற வைத்து விடுவார் என்பது தான் கோலிவுட்டில் இருந்து வரும் பேச்சு.

பிகிலுக்கும் அதே நிலைமை தான் என தகவல்கள் கசிந்துள்ளன. ஆம் அவுட் டோர் பில் மட்டுமே ரூ 25 கோடி செலவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

30 நாள், 30 அப்டேட்? வெறித்தனம் குறித்து பிகில் தயாரிப்பாளர் வெளியிட்ட அதிரடி அப்டேட்.!

இதன் மூலமாக அட்லீ தன்னுடைய குருநாதர் ஷங்கரையே மிஞ்சி விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here