bigiluma

பிகில் திரைப்படத்தில் இடம் பெற்ற குத்தாட்ட காட்சி வீடியோவாக வெளிவந்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தில் விஜய் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘பிகில் பிகில் பிகிலுமா’ பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில், இளம் பெண்களுடன் விஜய் மற்றும் நயன்தாரா ஆகியோர் குத்தாட்டம் போடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

YouTube video