Bigil Movie and Atlee Decision : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil, Tamil cinema
பிகில் படத்தால் அட்லீக்கு அடுத்த தலைவலி உண்டாகியுள்ளது. பாவம் அவர் மாற நினைத்தாலும் அவரது நேரம் இப்படி இருக்கே என ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர்.

Bigil Movie and Atlee Decision : தமிழ் சினிமாவில் ராஜா ராணி மூலமாக ரசிகர்களை கவர்ந்தவர் அட்லீ. இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் என இரண்டு படங்களை இயக்கினார். தற்போது மூன்றாவது முறையாக பிகில் படத்தை இயக்கி வருகிறார்.

பொதுவாகவே அட்லீ சொன்ன தேதியில் படத்தை முடித்து கொடுக்க மாட்டார். ஆனால் அந்த பேச்சை பிகில் படத்தில் மாற்றி விட வேண்டும் என முடிவெடுத்து சொன்னபடி ஆகஸ்டில் படத்தில் முடித்து விட வேண்டும் என கணக்கு போட்டு வேலை செய்துள்ளார்.

கடைசில அட்லீயையும் இப்படி காக்க வச்சிடீங்களே அர்ச்சனா – வைரலாகும் பிகில் வீடியோ.!

ஆனால் இந்நேரத்தில் ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஸ்டண்ட் பணிகளை முடிக்க இன்னும் எப்படியும் 22 நாட்கள் தேவைப்படும் என கூறியுள்ளனர். இதனால் அட்லீ அப்செட்டாகியுள்ளார்.

மேலும் ரசிகர்கள் பலரும் அட்லீ மாற நினைத்தாலும் அவர் நேரம் இப்படி இருக்கே என வருத்தப்பட்டு வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.