பிகில் பாட்டில் வரும் இந்த பெண் யார் என்பது தெரிகிறதா? அது யார்? என்பதை அந்த நடிகையே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Bigil Movie Actress Details : அட்லீ இயக்கத்தில் தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பிகில். ags சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து நேற்று சிங்கப்பெண்ணே என்ற பாடல் வெளியாகி இருந்தது.
இதெல்லாம் ஒரு ப்ரோமோவா.. வனிதா போனதும் இப்படி ஆகிடுச்சே – வீடியோவை பாருங்க.!
இந்த பாடலில் இடம் பெற்றிருந்த ஒரு பெண் யார் என்பது? தற்போது தெரிய வந்துள்ளது. ஆம் அது 96 உட்பட ஒரு சில படங்களில் நடித்திருந்த வர்ஷா பொல்லம்மா தானாம்.
இது குறித்து அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். அவருடைய ட்வீட் இதோ
Yes, that’s me ????????
11th player #Singappenney #bigil
Blessed. pic.twitter.com/0EoQQcP0Zb— Varsha Bollamma (@VarshaBollamma) July 23, 2019