Bigil Kondattam : Massive Oppurtunity For Bigil Fans.! | Bigil Movie updates | Thalapathy Vijay | Nayanthara | Kollywood Cinema News | Tamil Cinema News
விஜய் ரசிகர்களின் திறமையையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தும் விதமாக பிகில் படக்குழு அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Bigil Kondattam : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் அப்பா மகன் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து ரசிகர்களும் அவர்களின் விருப்பப்படி ஃபேன் மேட் போஸ்டர்களை உருவாக்கி வெளியிட்டு வந்தனர்.

முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நடிகைகள் – தளபதி 64 படத்தால் அடித்த ஜாக்பாட்.!

ரசிகர்களின் இந்த முயற்சியை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக படக்குழு அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் ரசிகர்களின் போஸ்டர்கள் வரவேற்கப்படுகின்றன. நீங்கள் உருவாக்கும் போஸ்டர்களை #FanArtisticFriday, #FanArtFriday என்ற ஹேஸ்டேக்கில் பதிவிடலாம் என அறிவித்தள்ளது. அப்புறம் என்ன உங்க ஆட்டத்தை தொடங்குங்க ரசிகர்களே.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.