Bigil Kerala Theatrical Rights | Bigil | Thalapathy 63 | Vijay | Bigil in kerala | Thalapathy Vijay | Nayanthara | ARR | AGS | Thalapathy Fans
தளபதி விஜய் நடித்து வெளியாக உள்ளது படம் பிகில். இந்த நிலையில், அந்த படத்தை பற்றி நம்பும்படியான வதந்திகள் வருகின்றனர்.

Bigil Kerala Theatrical Rights : அட்லீ இயக்கத்தில், தளபதி மெர்சல், தெறி என்று தொடர்ந்து வெற்றி படங்களே அளித்த நிலையில், தற்போது தளபதி 63 அதாவது பிகில் படத்தில் அதே வெற்றி கூட்டணி தொடர்ந்து உள்ளது.

வரும் 12-ஆம் தேதி பிகில் படத்தின் ட்ரைலர் மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டதை தொடர்ந்து பிகில் படத்தின் விநியோகத்தை தொடங்கி உள்ளது படக்குழு.

இந்த நிலையில், கேரளத்தில் பிகில் படம் வாங்குவதற்கு யாரும் முன் வரவில்லை என்றும், அதற்கு சில காரணங்களும் முன்வைக்கப்பட்டது.

பிகில் படம் பார்த்துட்டேன்.. எப்படி இருக்கு தெரியுமா? – தயாரிப்பாளர் போட்ட டிவிட்

ஆனால், தற்போது பிகில் கேரள விநியோகத்தை பற்றி அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் ரசிகர்களை போல கேரளாவிலும் தளபதி விஜய் படம் என்றால் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

அந்த நிலையில், படம் வாங்க யாரும் முன்வரவில்லை என்ற தகவல் தளபதி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

பிகில் படத்தின் திரையரங்க உரிமையை கேரளாவில் பிரித்விராஜ் வாங்கி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் கேரள தளபதி விஜய் ரசிகர்கள் சந்தோசத்தில் உள்ளார்கள். மேலும், இந்த அறிவிப்பை தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here