Bigil Jersey Number Leaked on Internet - Here the Full Details | Thalapathy Vijay | Kollywood Cinema news | Tamil Cinema news | Bigil Updates
பிகில் படத்தில் விஜயின் ஜெர்சி நம்பர் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Bigil Jersey Number : அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பிகில். நயன்தாரா, கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக் என பலர் நடித்து வரும் இப்படம் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவாகி வருகிறது.

பிகில் போஸ்டருக்கு அட்லி கொடுத்த சூப்பர் ஐடியா – வெளிவராத தகவல்!

விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தில் விஜய் மற்றும் விஜயின் அப்பாவின் பெயர் என்ன என்பதும் யார் யாருக்கு என்னென்ன ஜெர்சி நம்பர் என்பதும் தெரிய வந்துள்ளது.

அந்த விவரங்கள் இதோ

பிகில் படத்தை கைப்பற்றியது பிரம்மாண்ட நிறுவனம் – அதிகாரபூர்வ தகவல்.!

விஜயின் பெயர் : பிகில்
விஜயின் அப்பாவின் பெயர் : மைக்கேல்
விஜயின் ஜெர்சி நம்பர் : 05
கதிரின் ஜெர்சி நம்பர் : 63
யோகி பாபுவின் ஜெர்சி நம்பர் : 10

இந்த தகவல்கள் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.