Bigil Interval Scene Secret Revealed by Art Director | Thalapathy Vijay | Kollywood cinema News | Atlee | Kathir | Nayanthara | Indhuja
பிகில் இன்டெர்வல் சீன் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Bigil Interval Scene Secret : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

காப்பான் வெற்றியா? தோல்வியா? அதற்கு ஆதாரம் இதோ ( வைரல் வீடியோ )

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தை பற்றி கலை இயக்குனர் முத்துராஜ் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

பிகிலில் இன்டெர்வல் காட்சி படு மாஸாக இருக்கும். இதற்கு முன்பாக அட்லீ, விஜய் கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல் படத்தை விட இந்த படத்தின் இன்டெர்வல் காட்சி செமையாக இருக்கும் என கூறியுள்ளார்.

தளபதி 64-ல் கமிட்டானதும் சாந்தனு தட்டிய ட்வீட் – இதை நீங்க கவனித்தீர்களா?

அதிலும் அப்பா விஜயின் என்ட்ரி வேற லெவல், நிச்சயம் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.