Bigil Indraja Shankar Photoshoot Photos :
Bigil Indraja Shankar Photoshoot Photos :

விண்ணைத்தாண்டி வருவாயா பிகில் பட பாண்டியம்மா நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Bigil Indraja Shankar Photoshoot Photos : தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். பல நடிகர், நடிகைகள் இணைந்து நடித்திருந்த இந்தப் படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா சங்கர்.

அறிமுகப் படமான இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். இந்த படத்திற்கு அடுத்ததாக சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி விதவிதமாக போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸி லுக்கில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.