Bigil
தெலுங்குவில் விஜயின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

Bigil in Telungu Channel : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பிகில்.

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக பல சேனல்களில் புதிய புதிய படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

அஜித் நடிப்பில் விருப்பமில்லாமல் வெளியாகி பெரும் தோல்வியை சந்தித்த திரைப்படம் – இயக்குனர் சொன்ன சீக்ரெட் .!

அந்த வகையில் தெலுங்கு சேனலில் கடந்தவாரம் திகில் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. இந்த நேரத்தில் சுமார் 59 லட்சம் பேர் இப்படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.

இதனால் டிஆர்பி எகிறியுள்ளது. இது விஜய்க்கு தெலுங்கில் மார்க்கெட் உயர்ந்து கொண்டே செல்வதை காட்டுவதாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.