Bigil Gettup Vinayagar Photos Viral on Internet - Inside the Photo | Thalapathy Vijay | Bigil | Kollywood Cinema News | Tamil Cinema News
விஜய் கெட்டப்பில் உள்ள பிகில் விநாயகரின் சிலையின் புகைப்படம் இணையதளங்களில் படு வைரலாகி வருகிறது.

Bigil Gettup Vinayagar : இந்தியா முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது.

விஜய் பாடிய வெறித்தனம் பாடலில் இதை கவனித்தீர்களா? – ரசிகர்களை கொண்டாட வைத்த விசியம்.!

பொதுவாக இந்த விநாயகர் சதுர்த்தியில் நடிகர்களின் படங்களின் கெட்டப்பை வைத்து விநாயகரை உருவாக்குவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் பிகில் தளபதி விஜயின் கெட்டப்பில் உருவாகி இருக்கும் விநாயகரின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.