Bigil Gayathri Reddy Photo
சட்டை பட்டன் போடாமல் செம கவர்ச்சியில் போட்டோ வெளியிட்டுள்ளார் பிகில் பட நடிகை.

Bigil Gayathri Reddy Photo : அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் பிகில். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகி இருந்ததால் படத்தில் எக்கசக்க பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

நான் அப்பவே அப்படி.. இப்போ சொல்லவா வேணும்?? மாஸ்டர் பற்றி மாஸான வீடியோ வெளியிட்ட இயக்குனர்.!

சில அறிமுக நடிகைகளும் நடித்திருந்தனர், அதில் ஒருவர் தான் மாடலிங் துறையை சேர்ந்த காயத்ரி ரெட்டி. இவர் இந்திய அளவில் நடைபெற்ற அழகி போட்டியில் முதல் 10 இடத்திற்குள் இடம் பிடித்திருந்தார். இவருக்கு பிகில் தான் முதல் படம்.

தற்போது இவர் சட்டை பட்டன் போடாமல் செம கவர்ச்சியாக போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்

 

View this post on Instagram

 

Hey❤️ PC @frames_by_nithin Hair @toniandguyindia . . . . . . . #kollywood #tollywood #model #actor #modellife #actorslife #tamilcinema #chennai

A post shared by Gayathri Reddy (@gayathrireddyofficial) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.