Bigil First Half Review

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் முதல் பாதி குறித்து ரசிகர்கள் கமெண்ட் அடித்து கொண்டாடி வருகின்றனர்.

முன்னணி இயக்குனரான அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய், நயன்தாரா, ஆனந்த ராஜ், விவேக், யோகி பாபு, கதிர், இந்துஜா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பிகில்.

பல இடங்களில் இப்படம் முதல் பாதி முடிவடைந்துள்ளது. ரசிகர்கள் அனைவரும் இது குறித்து விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

படத்தின் முதல் பாதி ஆக்ஷன், செண்டிமெண்ட், காமெடி என அனைத்திலும் புள்ளைங்களோ விஜய் அடி தூள் கிளப்பியுள்ளார். இதனால் முதல் பாதி ரசிகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டம் தான்.

YouTube video

அவை இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.