Bigil Distribution In Kerala | Bigil | Thalapthy Vijay | Thalapthy | Thalapathy 63 | AGS | ARR | Atlee | Nayanthara | Thalapathy in Bigil
பிகில் படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில் அதன் விநியோகம் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

Bigil Distribution In Kerala : தளபதி விஜய் மற்றும் நயன்தாரா நடிப்பில் ரகுமான் இசையில், அட்லீ இயக்கத்தில் AGS தயாரித்த படம் பிகில்.

பெண்கள் கால்பந்தை மையமாக கொண்டும், ரவுடி வாழ்க்கையும் மைய்யப்படுத்தி உருவாகி உள்ள படம் பிகில்.

பிகிலுடன் மோதும் இரு முக்கிய படங்கள் – முக்கிய அப்டேட் இதோ!

வரும் 12-ஆம் தேதி ட்ரைலர் வெளியாக உள்ள நிலையில், படத்தை மற்ற மொழிகளில் விநியோகிக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், கேரளாவில் பிகில் படத்தை விநியோகித்த போது அதை கேரள விநியோகஸ்தர்கள் யாரும் வாங்க முன் வரவில்லையாம்.

குறைந்த வெளியீட்டிற்கு, அதிக பணம் கேட்டதால் கேரள விநியோகஸ்தர்கள் யாரும் வாங்க முன்வரவில்லையாம், என்று காரணம் சொல்லப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here