Bigil Collection Report
உண்மையில் பிகில் படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பது பற்றி 100-வது நாளான இன்று அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகி வெற்றி கண்ட திரைப்படம் பிகில்.

AGS என்டர்டைன்மெண்ட் தயாரித்திருந்த இந்த படம் 2019-ம் ஆண்டில் அதிக வசூல் செய்த திரைப்படம் என பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்வீட் மூலமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

அதிகம் ட்ரெண்டிங், எக்கசக்க வசூல், ரெக்கார்ட் பிரேக்கிங் தமிழ் படம் என கூறி ட்வீட் செய்துள்ளார். இதனை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.