Bigil Audio Launch Telecast Update : Producer's Official Tweet is Here | Bigil Movie Update | Thalapathy Vijay | Nayanthara | A R Rahman | Atlee
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் ஒளிபரப்பு குறித்து ட்வீட் செய்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.

Bigil Audio Launch Telecast : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார்களில் ஒருவரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெறித்தனம் மற்றும் சிங்கப்பெண்ணே என இரண்டு பாடல்கள் வெளியாகி விட்ட வரும் செப்டம்பர் 19-ம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

பிகில் டீஸர் பற்றி வந்த முதல் விமர்சனம் – புகைப்படத்துடன் இதோ.!

இதில் ஏ.ஆர் ரஹ்மான் லைவ் பர்பாமன்ஸ் கொடுக்க உள்ளார். இதனை சன் டிவியில் வரும் செப்டம்பர் 22-ம் தேதி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்ப இருப்பதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

இதனால் ஒட்டு மொத்த தளபதி ரசிகர்களும் அந்த தருணத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.