Bigil Audio Lauch Special Update | Thalapathy Vijay | Atlee | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
பிகில் இசை வெளியீட்டு விழாவில் படக்குழு புது முயற்சிகளை கடைபிடித்துள்ளது.

Bigil Audio Lauch Special Update : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

போஸ்டருக்குக் போட்ட கமெண்ட் – ரசிகர்களுக்காக படக்குழு எடுத்த அதிரடி முடிவு.!

மேலும் இதன் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற உள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பிளக்ஸ் பேனர்கள் என எதுவும் இடம் பெறவில்லை.

காரணம் சமீபத்தில் பேனரால் பரிதமாக உயிர் பலி கொடுத்த சுபஸ்ரீ தான். இதனால் படக்குழு இப்படியொரு முடிவை எடுத்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.