பிகில் படத்தில் நடித்திருந்த அமிர்தா நடத்திய போட்டோஷூட்டை பார்த்த நெட்டிசன்கள் மீம்ஸ்களை வைரலாக்கி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்திருந்த திரைப்படம் பிகில். நயன்தாரா உட்பட எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்த இந்த படத்தில் அமிர்தாவும் நடித்திருந்தார்.
இளையராஜா, சித் ஸ்ரீ ராம் கூட்டணியில் ரசிகர்களை கவரும் சைக்கோ பட பாடல்.!
இந்நிலையில் இவர் நடத்திய லைட் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ஷாக்காகி மீம்ஸ் மூலமாக ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதோ ஒரு சில மீம்ஸ்களை நீங்களே பாருங்க