குளியல் டப்பில் போட்டோ ஷூட் நடத்தி இணையத்தை கலக்கி வருகிறார் பிகில் பட நடிகை அமிர்தா ஐயர்.

Bigil Amirta Iyer Photoshoot : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பிகில். அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் பல நடிகர், நடிகைகள் இணைந்து நடித்திருந்தனர். அவர்களில் ஒருவர்தான் அமிர்தா ஐயர். இந்த படத்தில் சென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் தற்போது பாத்ரூம் குளியல் டப்பில் படுத்தபடி போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

குளியல் டப்பில் குளுகுளுனு போட்டோஷூட் - இணையத்தை கலக்கும் பிகில் பட நடிகையின் புகைப்படங்கள்.!!