Bigil Actress in Devasena Look

பாகுபலி 3 படத்தில் தேவசேனா வாழ்க நடிக்க விரும்புவதாக பிகில் பட நடிகை ஒருவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Bigil Actress in Devasena Look : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில்.

பெண்களின் கால்பந்தாட்டத்தில் மையமாகக் கொண்டு உருவான இந்தப் படத்தில் நடித்திருந்த இளம் பெண்களில் ஒருவர் ரெபா மோனிகா ஜான்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சில சமயங்களில் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கழுத்து நிறைய தங்க நகைகளுடன் பாரம்பரிய உடையான புடவையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த புகைப்படத்தோடு பாகுபலி 3 திரைப்படம் உருவானால் அதில் தான் தேவசேனாவாக நடிக்கலாமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபற்றி ரசிகர்களின் கமெண்ட்ஸ்

https://twitter.com/BIGIL77534130/status/1297421007133655040?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.