பிகில் படத்தின் 50-வது நாள் கொண்டாட்டத்தில் பெண் ரசிகை ஒருவர் உயரத்தில் ஏறி கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படம் சமீபத்தில் 50-வது நாளை வெற்றிகரமாக கடந்தது.
இதனால் சென்னையில் பல தியேட்டர்களில் 50-வது நாள் கொண்டாட்டம் அரங்கேறியது. குறிப்பாக ரோகினி தியேட்டரில் ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள்.
இந்த கொண்டாட்டத்தில் பெண் ரசிகை ஒருவர் விஜயின் கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்த வீடியோ இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ
#Bigil 50th day Celebration
Thalapathy Rasigai Full Verithanam Celebration…????????????#Bigil50thDay @RohiniSilverScr @GuRuThalaiva @OTFC_Off pic.twitter.com/zriVxkWGiI
— KavinVijay…) (@KavinVijay_S) December 15, 2019