Bigil 1st Single Track Lines Leaked on Social Media.! | Bigil Movie Updates | Bigil Movie Songs | Kollywood Cinema News | Tamil Cinema News
பிகில் படத்தின் சிங்கிள் டிராக் வரிகள் என பாடல் ஒன்றின் சில வரிகள் இணையத்தில் லீக்காகியுள்ளன.

Bigil 1st Single Track : தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் பிகில், தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் கதிர், இந்துஜா, விவேக், யோகி பாபு, ஜாக்கி ஷெராப் என பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் வரிகள் என ஒரு சில வரிகள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன. ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

இருப்பினும் அந்த வரிகள் இதோ உங்களுக்காக

அய்யய்யோ யாராண்டா எங்கவந்து யாராண்டா “வெறித்தனம்”

நெஞ்சுகுள்ள குடியிருக்கும் நம்ம ஜனம் ” வெறித்தனம்”

ஏய் ன்னா லோக்கல் தான் நம்ம கெத்தா ஒத்துகனும் ஆளு அழகா இருப்போம் “வெறித்தனம்” “வெறித்தனம்”

கருப்பா கலையா இருப்போம் கருப்பா கலையா இருப்போம் “வெறித்தனம்” “வெறித்தனம்”

உரசினா ஒன்னா இருப்போம் “வெறித்தனம்” “வெறித்தனம்”

அதே சமயம் இதெல்லாம் பாட்டோட லைன்னா இருக்க வாய்ப்பே இல்லை எனவும் ரசிகர்கள் சிலர் கூறுகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.