Bigil
பிகில் படத்தின் போஸ்டர் விஜயின் பழைய படம் ஒன்றின் காப்பி தான் என்பதை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Bigil 1st Look Poster Secret : தமிழ் சினிமாவின் இன்றைய மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 63 படமான பிகிலில் நடித்து வருகிறார்.

ரஹ்மான் இசையமைக்க AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் படத்தின் காப்பி தான் அது எந்த படம் கண்டுபிடியுங்கள் என தயாரிப்பு நிறுவனம் ட்வீட் செய்திருந்தது.

மனம் கொத்தி பறவை நடிகைக்கா இப்படியொரு நிலைமை? தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க.!

அந்த டீவீட்டை தொடர்ந்து அது திருமலை படத்தின் பர்ஸ்ட் லுக்கின் காப்பி தான் என்பதையும் அந்நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதோ பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.