கால் உடைந்து சரியான நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று உள்ளார் யாஷிகா ஆனந்த்.

BiggBoss5 Day80 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

கால் உடைந்து சரியான நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற யாஷிகா ஆனந்த்.. எல்லாம் இவருக்காக தான் - வைரலாகும் வீடியோ

ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் தற்போது நிரூப்பின் தோழியும் நடிகையுமான யாஷிகா ஆனந்த் உள்ளே சென்றுள்ளார். உள்ளே சென்ற அவர் போட்டியாளர்களுடன் பேசிய புரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

கால் உடைந்து சரியான நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற யாஷிகா ஆனந்த்.. எல்லாம் இவருக்காக தான் - வைரலாகும் வீடியோ