BiggBoss Day86 Promo1 : Fans Reaction and Comments | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News
பிக் பாஸ் வீட்டில் இருந்து வினிதா வெளியே போனதும் கன்டென்ட் இல்லையா பிக் பாஸ் என ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கியுள்ளனர்.

BiggBoss Day86 Promo1 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

ப்ரோமோ வீடியோவில் பெரியதாக ஒன்றும் இல்லை, சாதாரணமாக சேரன் நான் தான் முதல். எனக்கு வயதும் அனுபவமும் ஜாஸ்தி என பேசுகிறார்.

பல மணி நேரம் லிப் லாக் முத்த காட்சியில் நடித்துள்ள இந்துஜா, கொடுத்து வச்ச ஹீரோ இவர் தான் – புகைப்படம் உள்ளே!

இதெல்லாம் எங்களுக்கே தெரியும் பாஸ்.. இதை ஒரு ப்ரோமோனு ரிலீஸ் பண்றீங்களே என நக்கலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதோ ஒரு சில கருத்துகள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.