Bigg Bosss 11th Eviction Final Status : Who Will Get Nominate? | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Vanitha | Sherin | Kavin | Sandy | Tharshan
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து 11-வது எவிக்ஷனாக யார் வெளியேறுவார்கள் என்பது குறித்த விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.

Bigg Bosss 11th Eviction Final Status : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி. தற்போது மூன்றாவது சீசன் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 100 நாட்கள் முடிவடைய விரல் விட்டு எண்ணும் அளவிற்கான நாட்கள் மட்டுமே உள்ளன.

இதுவரை இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து பாத்திமா பானு, வனிதா, மோகன் வைத்யா, ரேஷ்மா, அபிராமி, சாக்ஷி அகர்வால், மீரா மிதுன், கஸ்தூரி, சரவணன், மதுமிதா என 10 பேர் வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில் இந்த வாரம் 11-வது எவிக்ஷன் நடைபெற உள்ளது.

பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர்தானாம் – வெளியானது திடுக்கிடும் தகவல்.!

இதற்காக கவின், சாண்டி, தர்ஷன், ஷெரின், வனிதா என ஐந்து பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருந்து வனிதா அல்லது ஷெரின் வெளியேற்றப்படலாம் என தகவல்கள் கசிந்துள்ளன.

இதோ யார் யார் எந்தெந்த இடங்களை பிடித்துள்ளனர் என்ற விவரம் இதோ

Bigg Boss 11th Eviction Voting Status

இன்னும் சரியான விவரம் நாளைக்கும் தெரிந்து விடும். யார் வெளியேற்றப்படுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.