பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Bigg Boss5 Second Eviction Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். நிகழ்ச்சி தொடங்கி இன்றோடு பதினெட்டாவது நாள் ஒளிபரப்பாக உள்ளது. இரண்டாவது எலிமினேஷன் இந்த வாரம் நடைபெற உள்ளது.

காஷ்மீரில் தேடுதல் வேட்டை : 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

இதற்கான நாமினேசன் லிஸ்டில் ஐக்கி பெர்ரி, அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு உட்பட மொத்தம் ஒன்பது பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த ஒன்பது பேரில் தற்போது வரை கிடைத்துள்ள ஓட்டுகளில் அடிப்படையில் அபிஷேக் ராஜா சின்ன பொண்ணு மற்றும் ஐக்கி பெர்ரி ஆகியோர் மிகக் குறைந்த ஓட்டுகளுடன் டேன்ஞர் சோனில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் அபிஷேக் ராஜா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வர அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இறுதியில் என்ன நடக்கிறது? யார் வெளியேறுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Model-களுக்கு Makeup போட இத்தனை பேர்களா? – நீங்களே பாருங்க இந்த வீடீயோ | Tiki Tako Grand Launch