பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் முதல் ஆளாக வெளியேற போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Bigg Boss5 First Eviction in Finale : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் வரும் ஞாயிற்று கிழமையோடு முடிவடைய உள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேற போவது யார் தெரியுமா? இறுதிகட்ட ஓட்டிங் நிலவரம் இதோ

பிக் பாஸ் வீட்டில் ராஜூ, பிரியங்கா, பாவனி, அமீர் மற்றும் நிரூப் ஆகியோர் உள்ளனர். இவர்களில் ராஜூ டைட்டிலை வெல்ல போகிறார் எனவும் பிரியங்காவுக்கு இரண்டாம் இடம் எனவும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேற போவது யார் தெரியுமா? இறுதிகட்ட ஓட்டிங் நிலவரம் இதோ

மேலும் அமீர் தான் மிக குறைந்த ஓட்டுகளுடன் கடைசி இடத்தில் இருப்பதாகவும் அவர் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேற இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.