எனக்கு இது நடந்தாலே போதும், ரொம்ப சந்தோஷமா இருக்கும் என ராஜூ தெரிவித்துள்ளார்.

Bigg Boss5 Day99 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இன்று 99-வது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இதில் ராஜூ எனக்கு உங்கள் மனதை வென்றாலே போதும் என உருக்கமாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.