பிக் பாஸ் வீட்டை விட்டு பிரியங்காவை வெளியேற்ற உள்ளார் ராஜூ.

Bigg Boss5 Day96 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இன்று தொண்ணூற்று ஆறாவது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான மூன்றாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் இதுவரை பைனலுக்கு செல்லும் இரண்டாவது நபரை தேர்வு செய்யாததால் ஒருவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கூறுகிறார்.

Elamma Elamma | Full Song | பொங்கல் பாடல்கள் | Revathy Shankaran | Pongal Spl Songs | Folk Song

பேரவையில், சட்ட திருத்த மசோதா தாக்கலுக்கு எதிர்ப்பு : அதிமுக வெளிநடப்பு

உடனே ராஜு வாங்க தியாகம் பண்ணுங்க என பிரியங்காவை அழைத்து வருகிறார்.