கான்ஃபிடன்ஸ் போய்விட்டது என பணத்தை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் சிபி.

Bigg Boss5 Day95 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் 95-வது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் 12 லட்சம் ரூபாய் டீல் பேச அதனை எடுத்துக் கொண்டு வெளியேறப் போவதாக சிபி போட்டியாளர்களிடம் கூறியுள்ளார்.

பிரியங்கா பணம் இன்னும் அதிகமாகும் என சொல்லியும் இல்ல அதுக்காக இல்ல எனக்கு கான்ஃபிடன்ஸ் போயிடுச்சு அதனால நான் இந்த பணத்துடன் வெளியே செல்கிறேன் என கூறுகிறார். இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.