பிக்பாஸ் கொடுத்த புதிய டாஸ்க்கால் மீண்டும் வீட்டில் மோதல் வெடித்துள்ளது.

Bigg Boss5 Day94 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். 94-வது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

முதல் இரண்டு ப்ரோமோ வீடியோவில் பணத்தை வைத்து போட்டியாளர்களுக்கு டீல் பேசப்பட்ட நிலையில் தற்போது லக்சரி பட்ஜெட் கொடுக்கப்பட்டுள்ளது.

#google எல்லாமே எனக்கு எங்க அப்பா தான் – #Thalapathy #Vijay -யின் Rare வீடியோ!

இந்த டாஸ்க்கில் இதில் 2 போன் பூத் உள்ளது. இந்த போனுக்கு வரும் கால்களை எடுத்து அதில் கொடுக்கப்படும் வேலையை வேண்டும். அந்த வகையில் உப்பு சர்க்கரை மற்றும் வெங்காயம் ஆகியவற்றை ஷோரூமில் வைத்துவிட்டு இவைகள் இல்லாமல் தான் சமைக்க வேண்டும் என பிக்பாஸ் கூறுகிறார்.

நல்லா வருவே ராசா, என்னா தன்னடக்கம் : ஷர்துல் தாகூருக்கு, நெட்டிசன்கள் ஸ்பீச்

இதனால் நிரூப், அமீர் மற்றும் பிரியங்கா ஆகியோர் இடையே மோதல் உருவாகி உள்ளது.