Bigg Boss5 Day94 Promo2

3 லட்சம் 6 லட்சமாக உயர்த்தப்பட்ட நிலையில் தாமரைச்செல்வி நான் எடுக்க மாட்டேன் என கூறுகிறார்.

Bigg Boss5 Day94 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனிங் 94வது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான முதல் ப்ரோமோ வீடியோவில் 7 லட்சம் ரூபாய் வைக்கப்பட்ட நிலையில் அந்த ரூபாய் நோட்டுகளை அமீர் கையில் எடுத்து பார்ப்பது போல ப்ரோமோ வீடியோ வெளியானது.

என் பொண்டாட்டி வாயை Lock பண்ண நகை இருக்கா! – Sathish and Deepa Shopping Atrocities | Saravana Stores

‘நமசிவாய’ என்பதன் பொருள் என்ன?

இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ வீடியோவில் 6 லட்சம் ரூபாய் பணம் வைக்கப்பட்ட போது தாமரைச்செல்வி மற்றும் நிரூப் இருவரும் இந்த பணம் வேண்டாம் என பேசிக் கொள்கின்றனர். நிறைய சம்பாதிக்கணும் அதுக்காக இந்த வீட்டில இருக்கணும். கோடி ரூபாய் வச்சாலும் நான் அதை எடுக்க மாட்டேன் என தாமரைச்செல்வி கூறுகிறார்.