3 லட்சம் ரூபாய் பணத்துடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முடிவு எடுத்துள்ளார் நிரூப்.

Bigg Boss5 Day93 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனின் 93 வது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இன்றைய 2-வது ப்ரோமோ வீடியோவின் சரத்குமார் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று மூன்று லட்சம் பணத்தை வைத்து இதை எடுத்துக் கொண்டு வெளியே செல்பவர்கள் வெளியே செல்லலாம் என டீல் ஒன்றை பேசினார்.

இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் நிரூப் சொல்ல முடியாது நான் பணத்தை எடுத்தால் எடுத்து விடுவேன் என கூறுகிறார். ஏழு பேரும் ஜெயிக்க முடியாது. ஜெயிக்கப்போவது ஒருத்தர் தான். யார் பணத்தை எடுத்துட்டு போனாலும் நல்லதுதான் என கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.