Bigg Boss5 Day93 Promo2

கையில் பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டில் மிக பிரபலமான நடிகர் நுழைந்துள்ளார்.

Bigg Boss5 Day93 Promo2 : தமிழ் சின்னத்திரையின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

Usha Rajendar பேசுகையில் குறுக்கே சென்ற நபர் – கடுப்பான T.Rajendar | HD

இன்று தொண்ணூற்று மூன்றாவது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இன்னும் ஏழு போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்கும் உள்ள நிலையில் கையில் 3 லட்சம் ரூபாய் பண பெட்டியுடன் சரத்குமார் உள்ளே நுழைந்து உள்ளார்.

எதற்காக இத்தனை கடவுளர்கள்? : சுவாமி விவேகானந்தர் விளக்கம்

இந்த போட்டியில் ஒருவர் மட்டுமே தான் ஜெயிக்க முடியும் ஆகையால் இந்த பணத்துடன் வெளியே செல்ல நினைப்பவர்கள் வெளியே செல்லலாம் என அவர் பேசுகிறார். இந்தப் பணத்தோடு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதோ அந்த வீடியோ