பிரியங்காவை பார்த்து கமல்ஹாசன் கேட்ட கேள்விக்கு அமீர் கொடுத்த ரியாக்சன் வைரலாகி வருகிறது.

Bigg Boss5 Day91 Promo1 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். 91-வது நாள் எபிசோட் இந்த நிகழ்ச்சியில் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் பிரியங்காவை பார்த்து கமல்ஹாசன் பிரியங்கா ஆயுதமாக அன்பை பயன்படுத்துகிறாரா என கேட்க பிரியங்கா நான் வெளியிலேயும் சரி உள்ளவும் சரி நிறைய அன்பை கொடுப்பேன் என கூறுகிறார். ஜெயிக்கிறதுக்கு ஆயுதமாக பயன்படுத்துவதாக சொல்ராங்களே என கேட்க அப்படி சொன்னா அது சந்தோஷம்தான் என பிரியங்கா கூறுகிறார்.

அமீர் இந்த ஒரு கேள்விக்கு மட்டும் என்னைக் கேட்காமல் விட்டுவிடுங்கள் என சிரித்துக் கொண்டே கூற அப்படியெல்லாம் விட முடியாது என கமல் கூறுகிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.