Bigg Boss5 Day9 Promo1

பிக் பாஸ் வீட்டில் அடுத்த வனிதா இவர்தான் என முன்னர் போட்டியாளரை வினோத பிறவி எனவும் விமர்சனம் செய்துள்ளார் அபிஷேக்.

Bigg Boss5 Day9 Promo1 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் ஒன்பதாவது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான முதல் புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

நவராத்திரி பூஜை : பரிபூரண அருள் பெற, இதோ ஸ்லோகம்

நானும் Jiiva-வும் ஒரே Road-ல இருந்து வந்தவங்கதான் – Mirchi Shiva Funny Speech..! | GoalMaal Pooja HD

இந்த ப்ரோமோ வீடியோவில் அபிஷேக் நாடியா சாங் வனிதா மாதிரியான ஒரு ஆள் என கூறுகிறார். ஐக்கி பெர்ரியிடம் பெருசா யாரும் ஒட்ட முடியாது. அது ஒரு வினோத பிறவி. பாவனி நாமினேசன்க்கு வராத காரணம் அவளுடைய கதை எல்லாரையும் பாதிக்க வைத்துள்ளது. மக்களின் பார்வையில் இசை எப்படினா இந்த பொண்ணுகுள்ள சோகம் இருக்கு ஆனால் அதை அடிக்கடி சொல்லி காட்டுது என கூறுகிறார். இதனையடுத்து அண்ணாச்சி போடு என அபிஷேக்கிற்கு ஹாண்ட் ஷேக் கொடுக்கிறார்.