Bigg Boss5 Day82 Promo2

பிக் பாஸ் வீட்டுக்குள் தாமரை செல்வியின் கணவர் வருகை தந்துள்ளார்.

Bigg Boss5 Day82 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இன்று 82-வது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இன்றைய முதல் ப்ரோமோ வீடியோவில் தாமரைச் செல்வியின் மகன் உள்ளே நுழைந்து இருந்தான்.

பாரதிராஜா சார் எனக்காக வருத்தப்பட்டார் – Interview With Actor Vasanth Ravi | Rocky Movie

அவரைத் தொடர்ந்து தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது புரோமோ வீடியோவில் அவருடைய கணவர் உள்ளே சென்றுள்ளார். தயவுசெய்து கோபப்படாத என அவருக்கு அறிவுரை கூறியுள்ளார். மேலும் மல்லிகை பூ வைத்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புரோ கபடி கபடி : இன்றைய ஆட்டத்தில், அசத்தப் போவது யாரு?