இந்த வாரம் பிக் பஸ் வீட்டை விட்டு போட்டியாளர் ஒருமுறை வெளியேற்றுவதற்கான நாமினேஷன் நடைபெற்றுள்ளது.

Bigg Boss5 Day8 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை ஐந்தாவது சீசனில் முதல் வார எலமினேஷன் இந்த வாரம் நடைபெற உள்ளது ‌‌‌‌. இந்த எலிமினேஷனுக்கான நாமினேஷன் இன்று நடந்துள்ளது.

17-ந்தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : பாகிஸ்தான் அணி சீருடையால் சர்ச்சை

இந்த நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றவர்கள் யார் யார் என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த படத்துக்கு Jiiva மற்றும் Mirchi Shiva தான் தூணு மாதிரி – Vijay Antony Emotional Speech..!

இந்த வீடியோவில் பிக் பாஸ் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றவர்கள் என நாவ்யா, நிரூப், இம்மான் அண்ணாச்சி, இசை வாணி, பிரியங்கா, அபிநய், அபிஷேக், அக்ஷரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என பிக்பாஸ் அறிவிக்கிறார்.

பின்னர் பிரியங்கா போடு போடு கொளுத்தி போடு என டையலாக் பேசுகிறார்‌. இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.