பிக் பாஸ் வீட்டில் முதல் எலிமினேஷனுக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

Bigg Boss5 Day8 Promo1 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனுக்கான முதல் எலிமினேஷன் இந்த வாரம் நடைபெற உள்ளது. இதற்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், 2-வது டோஸ் தடுப்பூசி : சுகாதாரத்துறை முக்கிய தகவல்

பிக் பாஸ் வீட்டில் தொடங்கிய நாமினேஷன்.. இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா?? வெளியான வீடியோ

இந்த ப்ரோமோ வீடியோவில் பலரும் இசைவாணியை நாமினேட் செய்துள்ளனர். அபிஷேக் ராஜா நடிகை அக்ஷராவை நாமினேட் செய்துள்ளார். இம்மாண் அண்ணாச்சி அபிநயை நாமினேட் செய்துள்ளார்.