Bigg Boss5 Day79 Promo2

பிக்பாஸ் வீட்டிற்குள் ப்ரீஸ் டாஸ்க் தொடங்கியுள்ளது.

Bigg Boss5 Day79 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 79-வது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

முதல் புரோமோ வீடியோவில் ஃப்ரீஸ் டாஸ்க் இன்று முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அக்ஷராவின் பெற்றோர் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை தந்தனர். அவர்களைத் தொடர்ந்து தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது புரோமோ வீடியோவில் சிபியின் மனைவி உள்ளே வந்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் : இன்று முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி விழா

இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நான் பேசுனாலே 1000 பிரச்சனை – Director Pa .Ranjith Bold Speech..! | Writer Movie Press Meet | HD