பாவணிக்கு புதுசா இப்போ ஒரு அடிமை கிடைச்சிருக்காங்க என நாமினேஷனில் அமீரை வைத்து செய்துள்ளார் அக்ஷரா.

Bigg Boss5 Day78 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 78-வது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இதில் போட்டியாளர்கள் இந்த வாரத்திற்கான நாமினேஷனுக்காக இருவரை தேர்வு செய்கின்றனர். அதன்படி பெரும்பாலானோர் நிரூப், பிரியங்கா மற்றும் பாவணி ஆகியோரை நாமினேட் செய்துள்ளனர்.

அக்ஷரா பேசும்போது பாவனிக்கு புதுசாக ஒரு அடிமை கிடைச்சிருக்காங்க என அமீர் பற்றி பேசுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.